அம்மாவை தொடர்ந்து தங்கையை கூட ஏற்க விரும்பாத வனிதா மகன்!! அவ்வளவு வன்மமா!!

Bigg Boss Vanitha Vijaykumar Tamil Actress
By Edward May 15, 2023 07:30 PM GMT
Report

மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாக விஜய்யின் சந்திரலேகா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் வனிதா விஜயகுமார். இப்படத்தின தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த வனிதா, பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலமிரங்கி பலரின் வெறுப்பை சம்பாதித்தார்.

அம்மாவை தொடர்ந்து தங்கையை கூட ஏற்க விரும்பாத வனிதா மகன்!! அவ்வளவு வன்மமா!! | Biggboss Vanitha Son Srihari Instagram Photos

வனிதாவை பார்த்து பயப்படும் அளவிற்கு அவரின் நடவடிக்கையில் பயங்கரமாக இருந்தது. ஏற்கனவே இரு திருமணம் செய்து இரு பெண் குழந்தை பெற்ற நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் பீட்டர் பால் மரணமடைந்தது அதிர்ச்சியடைந்தது. இந்நிலையில் நடிகர் வனிதா மற்றும் முதல் கணவருக்கு பிறந்த அவர்களின் மகன் விஜய் ஸ்ரீஹரியின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அம்மாவை தொடர்ந்து தங்கையை கூட ஏற்க விரும்பாத வனிதா மகன்!! அவ்வளவு வன்மமா!! | Biggboss Vanitha Son Srihari Instagram Photos

ஆனால் வனிதாவை இன்று வரை விஜய் ஸ்ரீஹரி ஒதுக்கி தான் வருகிறார் என்று அவரது பதிவு மற்றும் ரசிகர்களின் கேள்விக்கு அளித்த பதில்களில் இருந்து தெரியவந்துள்ளது.

அதேபோல் ஒருமுறை வனிதாவோட பையனா நீங்க என்று ஒருவர் கேட்க அதற்கு விஜய் ஸ்ரீஹரி, நான் ஆகாஷோட பையன் என்று கூறியது அதிர்ச்சியளித்தது.

அதேபோல் அண்ணனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா மகள் ஜோவிகா லைக் செய்தும் ஃபாலோ செய்தும் வருகிறார். ஆனால் ஜோவிகாவின் request-ஐ விஜய் ஸ்ரீஹரி ஏற்காமல் இருந்து வருகிறார்.

Gallery