இந்தி பிக்பாஸ் 18ல் கலக்கும் நடிகை ஸ்ருத்திகா அர்ஜுன்!! மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா..

Bigg Boss Cooku with Comali Shrutika Bollywood Indian Actress
By Edward Oct 10, 2024 08:30 AM GMT
Edward

Edward

Report

பிக்பாஸ் சீசன் 8

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 கடந்த ஞாயிற்று கிழமை ஆரம்பிக்கப்பட்டு முதல் நாளே சாச்சனா எவிக்ட்டாகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

இந்தி பிக்பாஸ் 18ல் கலக்கும் நடிகை ஸ்ருத்திகா அர்ஜுன்!! மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா.. | Biggboss18 Shrutika Arjun Biography Net Worth 2024

ஆரம்பத்திலேயே ஆண்கள் அணி, பெண்கள் அணி என்று பிரித்ததில் இருந்து சண்டை துவங்கியது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இணையத்தில் இந்தி பிக்பாஸ் 18ஐ ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஸ்ருத்திகா இந்தி பிக்பாஸ் 18

அதற்கு காரணம் இந்தி பிக்பாஸ் 18 நிகழ்ச்சிக்கு தமிழ் பிரபலமான நடிகை ஸ்ருத்திகா சென்றிருப்பது தான். அவர் பேசுவது ஆரம்பத்தில் கிண்டல் செய்யப்பட்டாலும் தற்போது அவரை ரசிக்கவும் செய்கிறார்.

இந்தி பிக்பாஸ் 18ல் கலக்கும் நடிகை ஸ்ருத்திகா அர்ஜுன்!! மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா.. | Biggboss18 Shrutika Arjun Biography Net Worth 2024

ஸ்ரீ, ஆல்பம், நல்ல தமயந்தி போன்ற படங்களில் நடித்து வந்த ஸ்ருத்திகா அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன்பின் 2022ல் குக் வித் கோமாளி 3 சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னாரானார்.

இதனை தொடர்ந்து கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் 4ல் நடுவராக பணியாற்றினார். பின் நட்சத்திரங்களை பேட்டியெடுத்து வந்த ஸ்ருத்திகா அர்ஜுன், பாலிவுட் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக சல்மான் கானால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் 18 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இந்தி பிக்பாஸ் 18ல் கலக்கும் நடிகை ஸ்ருத்திகா அர்ஜுன்!! மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா.. | Biggboss18 Shrutika Arjun Biography Net Worth 2024

இந்நிலையில், நடிகை ஸ்ருத்திகா அர்ஜுனின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 8 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது. தொலைக்காட்சி விளம்பரங்கள், ஆடை அணிகளின் விளம்பரம் என்று அதிலும் சம்பாதித்து வருகிறார் நடிகை ஸ்ருத்திகா அர்ஜுன்.