கைக்கட்டுடன் ராணவ்..மன்னிப்பு கேட்ட அன்ஷிதா!! செளந்தர்யாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..
காயத்தில் ராணவ்
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 72 நாட்களை கடந்து வெற்றிக்கரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. கடந்த வாரம் சத்யா, தர்ஷிகா குறைந்த வாக்குகள் பெற்று எவிக்ட்டாகி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்ட நிலையில் கடுமையான போட்டிகள் பிக்பாஸ் போட்டியாளருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது நடந்த போட்டியில் ராணவிற்கு கையில் அடிப்பட்டுள்ளது. அப்போது செளந்தர்யா மற்றும் சில போட்டியாளர்கள் அதை நம்பாமல் வலியில் துடித்த ராணவை கண்டுக்கொள்ளாமல் இருந்தனர்.
செளந்தர்யா ரியாக்ஷன்
அதன்பின் பிக்பாஸ், ராணவிற்கு அடிப்பட்டுள்ளதால் 3 மாதங்கள் அவருக்குர் ரெஸ்ட் தேவை என்று கூறியிருக்கிறார். இதனால், சக போட்டியாளர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
பின் தான் தவறு செய்துவிட்டதாக அன்ஷிதா அழ, செளந்தர்யா நான் சாரி கேட்கவில்லை என்று வாக்குவாதம் செய்கிறார். இதனால் கடுப்பாகிய நெட்டிசன்கள் செளந்தர்யாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
Once a bully always a bully #Soundariya proving again😂
— Bad Boss (@StoryTimeWithK) December 17, 2024
Thanks for #Raanav for exposing her real face 😂
Aduthu iyo appa va paakanum adhu thane madam 😂#BiggBossTamil8pic.twitter.com/mwLKlP5SeV