நேற்று அந்த போஸ்! இன்று இந்த போஸ்!! பிக்பாஸ் நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் கிளாமர் புகைப்படங்கள்..
மேடை நடன கலைஞராக ஆரம்பித்து பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு மாடலாகினார். பின் பாயும்புலி, ஆறாது சினம், சத்திரியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு முரட்டு போட்டியாளராக விளையாடி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். கோபமாக முகபாவனையை வைத்து மிரட்டிய ஐஸ்வர்யா தத்தா, முதல் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

அதன்பின் காஃபி வித் காதல், ஜாஸ்பர், இரும்பன், கன்னித்தீவு, ஃபர்ஹானா போன்ற படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா தத்தா, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா, கவர்ச்சி ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கடற்கடையில் அரைகுறையாடையணிந்து புகைப்படத்தை பகிர்ந்தார்.
அதனை தொடர்ந்து வெள்ளைநிற உள்ளாடையுடன் எடுத்த முன் பக்க போஸில் கிளாமர் லுக்கில் புகைப்படத்தை பகிர்ந்தார். அதே அடையில் தற்போது ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.