84 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததுக்கு இத்தனை லட்சமா!! எலிமினேட் ஆன விக்ரமின் சம்பளம்..

Kamal Haasan Bigg Boss Star Vijay
By Edward Dec 24, 2023 10:45 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. ஏற்கனவே பல போட்டியாளர்கள் வெளியேறியதை அடுத்து, கடந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து பல அறிவுரைகளை கூறி வந்தனர்.

இன்று கமல் ஹாசனால் எலிமினேட் செய்யப்படப்போகும் நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி, ரவீனா, விசித்ரா, விக்ரம் நாமினேஷன் லிஸ்ட்டில் இருக்கிறார்கள்.

84 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததுக்கு இத்தனை லட்சமா!! எலிமினேட் ஆன விக்ரமின் சம்பளம்.. | Biggbosstamil7 Elimated Vikram Salary For 84 Days

அதில் ரவீனா, விசித்ராவை விட குறைவான வாக்குகளை பெற்றதால் விக்ரம், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு அனுப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் என்று சொல்லிக் கொண்டு சுற்றிய சரவண விக்ரமை பலர் இணையத்தில் ட்ரோல் செய்து வந்துள்ளனர்.

நடிகை விசித்ராவின் சினிமா வாழ்க்கை நாசமானது இந்த நடிகரால் தான் காரணம்.. அவரே போட்ட ஒரு பதிவு..

நடிகை விசித்ராவின் சினிமா வாழ்க்கை நாசமானது இந்த நடிகரால் தான் காரணம்.. அவரே போட்ட ஒரு பதிவு..

இது ஒருபுறம் இருக்க, 84 நாட்கள் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த சரவணன் விக்ரமின் சம்பளம் விவரம் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு எபிசோட்டிற்காக ரூ. 18 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு, 84 நாட்களுக்கு சுமார் ரூ. 15 லட்சத்துக்கு மேல் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

You May Like This Video