பிக்பாஸ் நடிகை பூர்ணிமா ரவியா இது!! கருப்பு சேலையில் அப்படியே மயக்கும் புகைப்படங்கள்..
Bigg Boss
Tamil Actress
Poornima Ravi
By Jai
யூடியூப் பிரபலமாக இருந்த நடிகை பூர்ணிமா ரவி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே வீட்டில் மாயாவுடன் செய்த மோசமான சம்பவங்களால் மக்களிடையே வெறுப்பை சம்பாதித்தார்.
புல்லி கேங்க் என்று ரசிகர்களால் வெறுப்பை சம்பாதித்த பூர்ணிமா டாப் 6 இடத்தினை பிடித்து வந்த போது 16 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

அந்நிகழ்ச்சிக்கு பின் தான் நடித்த செவப்பி படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டு சில விசயங்களை பகிர்ந்து வந்தார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூர்ணிமா ரவி, ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் வண்ணம் கருப்பு நிற சேலையணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.