பிக்பாஸ் 7 Grand Finale வின்னர் மாயா கிடையாது.. இவர் தான்.. வெளியான தகவல்
Archana
Bigg Boss
Maya S Krishnan
Vishnu Vijay
Dinesh Gopalsamy
By Jai
பிக் பாஸ் சீசன் 7 ல் ஒருவழியாக நிறைவடைய போகிறது, மற்ற சீசன் போல் இல்லாமல் இந்த சீசன் சண்டை, காதல் எல்லை மீறிய இருந்தது. சமீபத்தில் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் எல்லாரும் பிக் பாஸ் வீட்டில் ஒன்று கூடினார்கள்.
அதிலும் மாயாவை எல்லாம் புகழ்ந்து தள்ளிவிட்டு அர்ச்சனாவை bully செய்தார்கள். இந்த சீசன் முழுக்க மாயாவுக்கு கமல்ஹாசனின் ஆதரவு இருந்து வந்தது, சமூக வலைதளங்களில் அதிமாக பேசப்பட்டது. ஒரு கட்டத்தில் மாயா தான் பிக் பாஸ் டைட்டிலை ஜெயிக்க போகிறார் என்ற தகவலும் வெளிவந்து கொண்டு தான் இருந்தது.

தற்பொழுது ex- போட்டியாளர்கள் வெளியானதும் 50 லட்சம் அள்ளி, கப்பை தூக்கியது அர்ச்சனா என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.