ரம்பாவை ஓரம் கட்டும் கவர்ச்சியில் பிக்பாஸ் அர்ச்சனா..! உச்சக்கட்ட கிளாமர் லுக்..
விஜய் டிவியில் கடந்த ஆண்டு கமல் ஹாசனால் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டு நிறைவடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ் 7. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டவர் விஜே அர்ச்சனா.
இந்நிகழ்ச்சியில் பல கோடி மக்களின் ஆதரவை பெற்று இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன் அவர் அளித்த பேட்டியொன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கப்போன ஆரம்பத்தில் இருந்தே எனக்கு சேலை கட்டத்தெரியாது என்றும் யாரையாவது கூப்பிட்டு தான் சேலையை கட்டச்சொல்வேன்.
அப்போது அவர்கள் கட்டிவிடும் போது புடவை தாறுமாறாக உடம்பில் சுற்றி விடுவார்கள் என்று கூறியிருந்தார். தற்போது தொடையை காட்டியவாறு கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.