பிக்பாஸ் சீசன் 8ல் வெளியேறும் பெண் போட்டியாளர்!! யார் தெரியுமா..

Vijay Sethupathi Bigg Boss Bigg Boss Tamil 8
By Edward Nov 02, 2024 08:30 AM GMT
Report

பிக் பாஸ் 8

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. 25 நாட்களை கடந்துள்ள நிலையில் மூன்று போட்டியாளர்கள் இதுவரை வெளியேறியுள்ளனர்.

ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா ஆகியோர் வெளியிட்டுள்ள நிலையில், இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் யார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், பிக் பாஸ் 8 வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 8ல் வெளியேறும் பெண் போட்டியாளர்!! யார் தெரியுமா.. | Biggbosstamil8 This Week Eviction List Viral

அன்ஷிதா மற்றும் பவித்ரா

ரஞ்சித், ஜாக்குலின், தீபக், அன்ஷிதா, சுனிதா, அருண், சத்யா, பவித்ரா ஜெப்ரி என 9 போட்டியாளர்கள் நாமினேட் ஆகியுள்ளார்.

அதில் குறைவான வாக்குகள் பெற்ற அன்ஷிதா மற்றும் பவித்ரா இருவரின் யாராவது ஒருவர் வெளியேறுவார் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், அன்ஷிதா இந்தவாரம் பிக்பாஸ் சீசன் 8 வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Gallery