அரோராவுக்கு முத்தம் கொடுக்கவந்த பிரவீன்!! சிலை போல் நின்ற துஷார்..
அரோரா
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது கிராண்ட் ஃபினாலே-வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பணப்பெட்டியோடு கானா வினோத் வெளியேறியதை அடுத்து, பலரும் அவர் வெளியேறியதை நினைத்து புலம்பி வருகிறார்கள். இதனையடுத்து கடந்த வாரம் சான்ட்ரா எவிக்ட்டாகி வெளியேறினார்.
இதன்பின், வீட்டிற்குள், ஆதிரை, கனி, எஃப்ஜே, துஷார் போன்ற போட்டியாளர்கள் உள்ளே வர, இன்றைய 100வது நாள் பிரமோ வீடியோக்கள் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

முத்தம் கொடுக்கவந்த பிரவீன்
இந்நிலையில் எக்ஸ் தள பக்கத்தில் நெட்டிசன்கள் ஒரு வீடியோவை டிரெண்ட்டாக்கி வருகிறார்கள். அந்த வீடியோவில், துஷாருடன் இருக்கும் அரோராவை, கன்னத்தை பிடித்து லிப்லாக் கொடுக்க சென்றுள்ளார் பிரவீன்.
இதனால் சபரி ஷாக்காக, அரோராவும் கத்தியிருக்கிறார். இதற்கு துஷார், அப்படி சிலை போல் நிற்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பிரவீனை கலாய்த்து வருகிறார்கள்.
Praveen ROCKED
— BIGG BOSS FOLLOWER (@BBLiveVideos) January 12, 2026
Aurora SHOCKED 🤣#BiggBossTamil9 #BiggBossSeason9Tamil pic.twitter.com/pxVVKGKmG4