பிகினில் சிங்கப்பெண் நடிகையா இது!! நடிகை வர்ஷாவை பார்த்து வியக்கும் ரசிகர்கள்..
Varsha Bollamma
Tamil Actress
Actress
By Jai
தமிழில் சதுரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி வெற்றிவேல், இவன் யாரென்று தெரிகிறதா, 96, சீமதுரை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.

நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் சிங்கப்பெண்ணாக காயத்ரி சுதர்சன் கதாபாத்திரத்தில் நடித்து நல்ல இரு இடத்தினை பிடித்தார். இதனை தொடர்ந்து, மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் வர்ஷா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருவார்.
போட்டோஷூட் புகைப்படங்களை பகிரும் வர்ஷா, சமீபத்தில் மிரர் செல்ஃபி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
You May Like This Video