பிகில் சிங்கப்பெண் நடிகையா இது? ஆண் நண்பருடன் அவுட்டிங் சென்ற புகைப்படம்..

bigil boyfriend rebamonicajohn
By Edward Sep 06, 2021 01:40 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்த படம் பிகில். இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளியான இப்படம் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றது.

சிங்கப்பென் என்ற பாடல் பெரும் சாதனை படைத்தது. பிகில் படத்தில் பல இளம்நடிகைகள் அறிமுகப்படுத்தியது ஆசீட் ஊற்றிப்பட்ட பெண் கதாபாத்திரத்தில் போல்ட்டாக நடித்திருப்பார் நடிகை ரெபா மோனிகா ஜான். ஜருக்கண்டி படத்தின் மூலம் அறிமுகமாகிய ரெபா, பிகில் படத்தில் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து தனுஷு ராசி நேயர்களே, எஃப் ஐ ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஆல்பம் பாடலிலும் நடித்து வரும் ரெபா, போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருவார். சமீபத்தில் க்ளாமர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தையடுத்து, ஆண் நண்பர்களுடன் காஃபி கொடுக்க வெளியில் சென்றுள்ளார்.


GalleryGallery