டிரான்ஸ்பெரண்ட் சேலையில் இடுப்பழகியாக மாறிய நடிகை பிந்து மாதவி.. புகைப்படம்
தமிழில் கழுகு படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று பிரபலமானவர் நடிகை பிந்து மாதவி. தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தாலும் போதிய வரவேற்பு பெறாமல் ஒதுக்கப்பட்டார். அதன்பின் பிக்பாஸ் தமிழ் 2 சீசனில் கலந்து கொண்டு இறுதி வரை போராட்டி வந்தார்.
அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த போது தெலுங்கு பிக்பாஸ் நான் ஸ்டாப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகினார். தற்போது யாருக்கும் அஞ்சேன், மயான், பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பிந்து மாதவி, படவாய்ப்பிற்காக யாரும் ஆடையின்றி நிர்வாணமாக நடிப்பதில்லை. கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே அப்படி நடிப்பதில் தவறில்லை.
எனக்கும் அப்படியான காட்சிகளில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க தயார் என்று சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது டிரான்ஸ்பெரண்ட் சேலையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.


