பெரிய நடிகர் யோகி பாபுவை அப்படி நடத்தினார்.. உண்மையை உடைத்த பிரபலங்கள்..
Ajith Kumar
Gossip Today
Actors
Yogi Babu
Tamil Actors
By Edward
யோகி பாபு
காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் யோகி பாபு, சமீபத்தில் போட் என்ற படம் வெளியாகியிருக்கிறது. படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு பேசி வந்தார்.
இந்நிலையில் சினிமா விமர்சகர்கள் அளித்த பேட்டியொன்றில், ஒரு நாளைக்கு 20, 25 லட்சம் சம்பளமாக வாங்கும் யோகி பாபு, 5 லட்சம் மட்டுமே கணக்கில் காட்டுகிறார்.
மற்றதை எல்லாம் பிளாக்கில் கேட்கிறாராம். யோகி பாபு ஒரு பெரிய நடிகர் கையை பிடிக்கும் போது, Dont Touch என்று அவர் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இதை அஜித் என்னிடம் சொன்னதாக யோகி பாபுவே தங்களிடம் கூறியதாக அந்த சினிமா விமர்சகர்கள் பகிர்ந்துள்ளனர்.
