பிளாஸ்ட் திரைப்படம் 7 நாட்களில் இத்தனை கோடி வசூலா.. அடேங்கப்பா
Box office
Blast
By Karthick Raja
அர்ஜுன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் பிளாஸ்ட். இப்படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமி இருவருமே இப்படத்தில் ஆக்ஷனில் பட்டையை கிளப்பி இருந்தனர்.

பிளாஸ்ட் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் 7 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 7 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் உலகளவில் ரூ. 39 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.