அர்ஜுன் நடிப்பில் வெளியான பிளாஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

Arjun Blast
By Karthick Raja May 29, 2026 12:30 PM GMT
Report

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் ஆக்ஷன் கிங் என அறியப்படுபவர் நடிகர் அர்ஜுன்.

இவர் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம்தான் பிளாஸ்ட். இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், அபிராமி, விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அர்ஜுன் நடிப்பில் வெளியான பிளாஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Blast Movie Box Office

நேற்று வெளியான பிளாஸ்ட் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் இப்படம் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது.