நாங்க எலி வேட்டைக்கு தயாரா இல்ல! எத்தனை கோடி குரூப் கிளம்ப போகுதோ!

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தகுந்த விமர்சனங்களை வைத்து தான் மக்கள் அப்படத்தை பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. அப்படி படத்தின் மார்க்கெட் டிரெண்ட் எல்லாம் விமர்சனம் செய்யும் மீடியாக்களின் கையில் தான்.

அப்படி தன்னுடைய விமர்சனத்தால் பெரிய அளவில் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். சமீபத்தில் ஆன்டி இண்டியன் என்ற படத்தினை இயக்கியுள்ளார். அதன் இசை மற்றும் டிரைலர் கடந்த வாரம் வெளியானது.

அரசியல் பேசும் இப்படி அப்பயே வெளியாக ஆளும் கட்சி எதிர் கட்சி என சரமாறியாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுக்கு எத்தனை கோடி குரூப் கிளம்ப போகுதோ!


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்