எரியுது மாலா!! 100+ தொகுதியில் தவெக விஜய்!! கலாய்க்கும் ப்ளூ சட்டை..

Vijay Gossip Today Blue Sattai Maran Thamizhaga Vetri Kazhagam
By Jai May 04, 2026 08:30 AM GMT
Report

2026 தமிழக சட்டசபை தேர்தல்

2026 தமிழக சட்டசபை தேர்தலில் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. மதியம் 2 மணியளவில் தவெக 100+   தொகுதிகளில் முன்னிலை பெற்று தமிழக அரசியல் களத்தை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

எரியுது மாலா!! 100+ தொகுதியில் தவெக விஜய்!! கலாய்க்கும் ப்ளூ சட்டை.. | Blue Sattai Maran Meme For Tvk Vijay Lead Vote Tn

விஜய்யின் தவெக தொண்டர்கள், ரசிகர்கள், தமிழக மக்கள் தவெகவின் இந்த வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், சில இணையத்தில் சிலரை கலாய்த்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அதில் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், விஜய் அதிக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருவதை பார்த்தால் "தலீவர் நவ்" , இனிமே எனக்கு சி.எம்.. விஜய்யா? ஐயோ.. தாங்க முடியலையே..என எரியுதடி மாலா மீம் டெம்ப்ளேட்டை போட்டு சரியான டைமிங்கில் ரஜினிகாந்தை கலாய்த்துள்ளார்.

GalleryGalleryGallery