அமீர்கானுக்கே ஓடல!! கூலி படம் காலி.. அட்வான்ஸாக கலாய்த்து தள்ளும் ப்ளூ சட்டை..

Rajinikanth Aamir Khan Blue Sattai Maran Coolie Vettaiyan
By Edward Oct 13, 2024 02:30 AM GMT
Edward

Edward

Report

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அபிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உருவாகியுள்ள படம் வேட்டையன்.

அமீர்கானுக்கே ஓடல!! கூலி படம் காலி.. அட்வான்ஸாக கலாய்த்து தள்ளும் ப்ளூ சட்டை.. | Blue Sattai Maran Trolls Advance Coolie Movie

ப்ளூ சட்டை மாறன்

அக்டோபர் 10 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் அனிருத் இசையை பலரும் பாராடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

என்னதான் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஒருசில படத்தினை கிண்டல் செய்தபடி கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் வேட்டையன் படத்தை கலாய்த்து மீம்ஸ் பதிவுகளால் கலாய்த்து பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

அமீர்கானுக்கே ஓடல!! கூலி படம் காலி.. அட்வான்ஸாக கலாய்த்து தள்ளும் ப்ளூ சட்டை.. | Blue Sattai Maran Trolls Advance Coolie Movie

கூலி

இதுல என்ன தொழில் ரகசியம்னா.. அமீர்கான் கடைசியா ஹீரோவா நடிச்ச Thugs of Hindostan, Lal Singh Chadda..ரெண்டுமே அட்டர் ஃப்ளாப். இவராவது தலைவரை காப்பாற்றுவாரா? என்று லோகேஷ் கனகராஜையும் ரஜினிகாந்தையும் தாக்கியபடி கலாய்த்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.