விஜய்யின் தவெக கட்சியின் மாநாட்டுக்கு ஆப்பு வைத்த மழை!! புலம்பும் தொண்டர்கள்..
Vijay
Thamizhaga Vetri Kazhagam
Bussy Anand
By Jai
தவெக மாநாடு
நடிகர் விஜய் தன்னுடைய 69வது படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி முழு அரசியலில் ஈடுபடவுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 27 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக தவெக கட்சியில் பொதுச்செயலாளர் மாநாட்டில் தொண்டர்கள் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்ற கண்டீஷன்களை போட்டிருந்தார்.

இந்நிலையில், சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் விழுப்புரம், விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ல தவெக மாநாடு நடக்கும் இடம் கனமழையால் சேறும் சகதியுமாக மாறியிருக்கிறது.
தற்போது அந்த பகுதியில் தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வில்
ஈடுபட்டுள்ளார். மாநாடு குறித்த நாளில் நடக்குமா? தள்ளிப்போகுமா? என்ற சந்தேகம்
தொண்டர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.