பார்த்திபன் அவார்ட் பைத்தியம், GVM இந்த பைத்தியம்.. இயக்குனர்களை கேவலப்படுத்திய ப்ளுசட்டை மாறன்

Silambarasan A R Rahman R. Parthiban Vendhu Thanindhathu Kaadu Gautham Vasudev Menon
By Edward Sep 18, 2022 05:30 AM GMT
Report

தமிழில் வெளியாகும் படங்கள் எப்படி இருக்கிறது என்று கூறி பல ஊடகங்கள் மக்களிடம் சேர்க்க யூடியூப் சேனல்களில் வீடியோவை பதிவு செய்து பகிர்ந்து வருகிறார்கள்.

அப்படி திரைப்பட விமர்சகராக இருந்து வரும் ப்ளூ சட்டை மாறன், சமீபத்தில் சிம்பு, கெளதம் மேனன், ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கிறது என்றூ விமர்சித்துள்ளார்.

அதில் பார்த்திபன் எப்படி அவார்ட் பைத்தியம் என்றால் கெளதம் வாசுதேவ் மேன் ஒரு வாய்ஸ் ஓவர் பைத்தியம் என்றும் அது இன்னும் முழுதாக குணமாகவில்லை என்று படுகேவலமாக விமரித்துள்ளார்.

சிம்புவை வைத்து கதை என்ற பெயரில் உப்மா படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். 4 கேரக்டராவது நல்ல இருக்கனும், ஆனா எதுவுமே கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஏ ஆர் ரகுமான் இசையை பற்றி பேசுகையில், படத்தின் மூடுக்கு இசை என்றால் என் மூடுக்கு நீங்க மியூசிக்க செட் ஆக்கிடுங்கடா என்ர்று ஏ ஆர் ரகுமானை அசிங்கப்படுத்தி பேசியுள்ளார்.