டிரான்ஸ்பரன்ட் புடவையில் ரசிகர்களை மயக்கும் ஜான்வி கபூர் போட்டோஸ்
Janhvi Kapoor
Bollywood
By Yathrika
ஜான்வி கபூர்
80 காலகட்டத்தில் இந்திய சினிமாவையே தனது அழகாலும், நடிப்பாலும் கட்டிப்போட்டவர் தான் நடிகை ஸ்ரீதேவி.
இந்தியாவை தாண்டி ஹாலிவுட் பிரபலங்கள் வரை கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவி இப்போது நம்முடன் இல்லை, ஆனால் அவரது மகள்கள் சினிமாவில் என்ட்ரி கொடுத்து படங்கள் நடித்த வண்ணம் உள்ளனர்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், இப்போது ராம் சரணுடன் இணைந்து பெட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் ஜான்வி கபூர் டிரான்ஸ்பரன்ட் புடவையில் அழகாக வந்து ரசிகர்களை மயக்கியுள்ளார்.
இதோ அந்த போட்டோஸ்,



