அங்கம் தெரிய ஹார்ட் ஆடை.. பொது இடத்தில் முகம் சுளிக்க வைத்த இளம் சர்ச்சை நடிகை..
Bigg Boss
Bollywood
Indian Actress
By Edward
எப்படியாவது வாய்ப்பு பெற்று விட வேண்டும் என்பதற்காக நடிகைகள் பலர் க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அதில் விநோதமான ஆடைகளை அணிந்து ஷாக் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். அப்படியாக பாலிவுட் சினிமாவின் இளம் சீரியல் நடிகையாக இருக்கும் உர்ஃபி ஜாவத் என்ற நடிகையின் ஆடை அணிகலன் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.
இந்தி சீரியல்களில் நடித்தும் கடந்த ஆண்டு பிக்பாஸ் ஒடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டும் பிரபலமானார்.
சமீபகாலமாக க்ளாமரான ஆடையில் பொது இடத்திற்கு சென்று பிரபலப்படுத்திக் கொண்டு வருகிறார். தற்போது ஹார்ட் போன்ற மேலாடை அணிந்து பொது இடத்திற்கு சென்று முகம் சுளிக்க வைத்துள்ளார்.
#urfijaved spotted in city ??? @viralbhayani77 pic.twitter.com/gQnrWmgsKN
— Viral Bhayani (@viralbhayani77) September 11, 2022