ரூ.119 கோடி மதிப்பிளான அபார்ட்மெண்ட் வீட்டை வாங்கிய நட்சத்திர ஜோடிகள் ! எந்த இடத்தில் தெரியுமா?

Bollywood Deepika Padukone Ranveer Singh
By Jeeva Jul 12, 2022 07:39 AM GMT
Report

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன்.

பிரபல பாலிவுட் ஜோடிகளான இவர்கள் மும்பையின் மையப்படுதியான பாந்த்ராவில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் ரூ.119 கோடிக்கு நான்கு தளங்களை கொண்ட அபார்ட்மெண்ட் வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

lush residential tower என்ற கட்டிடத்தின் 16,17,18,19 மாடிகளை கொண்ட அந்த குடியிருப்பின் மொத்த சதுரடி 11,266 என கூறப்படுகிறது.

மேலும் தீபிகா - ரன்வீர் வாங்கியுள்ள அந்த அபார்ட்மெண்ட்டின் அருகில் தான் சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் அபார்ட்மெண்ட் உள்ளதாக சொல்லப்படுகிறது.  

ரூ.119 கோடி மதிப்பிளான அபார்ட்மெண்ட் வீட்டை வாங்கிய நட்சத்திர ஜோடிகள் ! எந்த இடத்தில் தெரியுமா? | Bollywood Stars Couple Buys Luxary Apartment

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட திரைப்படம்.. First லுக் போஸ்டரை பார்த்துள்ளீர்களா