ஒரேவொரு நாள் தான் தீபாவளி!! மொத்த சம்பளமும் குளோஸ் ஆகிடுச்சே..

Diwali Viral Photos Tamil Memes Funny viral video
By Edward Oct 31, 2024 05:45 AM GMT
Report

தீபாவளி பண்டிகை

இன்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

தீபாவளி வந்தாலே தங்கள் நிறுவனங்களில் போனஸ் கிடைக்கப் பெறாதவர்கள் சமுகவலைத்தளங்களில் தங்களின் ஆதங்கங்களை கொட்டித்தீர்த்து வருகிறார்கள்.

தீபாவளிக்கு முன் சில வாரங்களுக்கு முன்பில் இருந்தே நெட்டிசன்கள் போனஸ் வாங்கியே ஆகவேண்டும் என்ற மீம்ஸ்களையும் அனுப்பி ட்ரெட்டாக்கி வந்தனர்.

மீம்ஸ்

போனஸ் கிடைக்கப் பெறாதவர்கள் எல்லாம் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை காலி செய்த தீபாவளியை மீம்ஸ் போட்டு திட்டி வருகின்றனர்.

சம்பாதிக்காத வரைதான் பண்டிகைகள் எல்லாம் கொண்டாட்டமாக இருந்தன' என யதார்த்தமாக தங்கள் மனநிலையை மீம்ஸ்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இதோ அந்த மீம்ஸ்கள்..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery