விஜய் வென்றதால் சொந்த வீட்டிலேயே என்ன வச்சி செஞ்சிட்டாங்க!! பிரபல நடிகர் வேதனை..

Gossip Today Tamil Actors C Joseph Vijay
By Jai Jun 08, 2026 09:30 AM GMT
Report

போஸ் வெங்கட்

திரைப்பட நடிகராகவும் இயக்குநராகவும் அரசியல் பிரமுகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் போஸ் வெங்கட், முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசியல் பயணத்தை தொடங்கியது முதல் விமர்சித்து பேசி வந்தார். அதிலும் சட்டமன்ற தேர்தலின் போது கூட, விஜய்யை விமர்சித்தார்.

விஜய் வென்றதால் சொந்த வீட்டிலேயே என்ன வச்சி செஞ்சிட்டாங்க!! பிரபல நடிகர் வேதனை.. | Bose Venkat About At Home Vijay S Victory Shocked

இந்நிலையில் சமீபத்தில் போஸ் வெங்கட் அளித்த பேட்டியொன்றில் தன் வீட்டில் தன்னை நடத்தும் விதம் குறித்து பேசியுள்ளார்.

வீட்டிலேயே

அதில், தேர்தல் ரிசல்ட் அன்று டிவி பார்க்கும்போது என் தலையை தட்டி அறிவில்லை உங்களுக்கு, என்ன சொன்னீங்கனு போனா.

கட் பண்ணா என் பையன், அப்பா உங்களுக்கு அரசியல் அறிவு சுத்தமா இல்லைன்னு சொல்லிட்டு போனான்.

விஜய் வென்றதால் சொந்த வீட்டிலேயே என்ன வச்சி செஞ்சிட்டாங்க!! பிரபல நடிகர் வேதனை.. | Bose Venkat About At Home Vijay S Victory Shocked

அதன்பின் என் பொண்ணு பக்கா விஜய் ரசிகை. நான் சொன்னேன் இல்லை டேடி, எனக்கு 18 வயசு இருந்திருந்தா நானே விஜய்க்கு போட்டு இருப்பேன்னு சொல்லிட்டு போனா.

இவங்களே இந்த ஏறு ஏற்றாங்கன்னா, மொத்த தமிழ் ஆடும் என்ன ஏறு ஏறுவாங்கன்னு யோசிச்சேன். என்ன வச்சி செஞ்சிட்டாங்க என்று போஸ் வெங்கட் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.