முன்னணி நடிகர் பட நிகழ்ச்சியில் நடிகையிடம் சில்மிஷம் செய்த நபர்!! வைரலாகும் வீடியோ..

Dhanush Viral Video Captain Miller
By Jai Jan 04, 2024 03:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று நடித்து பிரபலமானவர் நடிகை தனுஷ். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார்ர்.

இப்படத்தினை தொடர்ந்து டி50, டி51 படத்தினை இயக்கி வருகிறார். நேற்று கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலிஸ் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

முன்னணி நடிகர் பட நிகழ்ச்சியில் நடிகையிடம் சில்மிஷம் செய்த நபர்!! வைரலாகும் வீடியோ.. | Boy Abuse Girl In Captain Miller Pre Release Event

தனுஷ் தன் இரு மகன்களோடு அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெற்று முடியும் போது ஒரு இளைஞர், கேப்டன் மில்லர் படத்தில் சிறு ரோலில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ரகுபதியிடம் அத்துமீறியிருக்கிறார்.

இதனால் நடிகை ஐஸ்வர்யா ரகுபதி கோபத்தில் அந்த இளைஞர் பிடித்து காலில் விழ வைத்து அடித்து அனுப்பி இருக்கிறார். அந்த இளைஞர் பற்றி விவரம் தெரியாத நிலையில் அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.