கிளாமருக்கு லிமிட்டே இல்லை.. சேலையில் கவர்ச்சி காட்டும் பிரிகிடா..

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 18, 2024 05:35 AM GMT
Report

ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரிகிடா.

இதையடுத்து விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் பார்த்திபன் இயக்கிய நடித்த இரவின் நிழல் உள்ள திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கிளாமருக்கு லிமிட்டே இல்லை.. சேலையில் கவர்ச்சி காட்டும் பிரிகிடா.. | Brigida Saga Latest Photoshoot

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக பிரிகிடா, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது சேலையில்  கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாக்ராமில் பகிர்ந்து இருக்கிறார்.

இதோ புகைப்படம்!!