பிரபல இயக்குனருடன் திருமண கோலத்தில் இரவின் நிழல் பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Gossip Today Iravin Nizhal Tamil Actress Actress
By Edward Jul 27, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

யூடியூப் வெப் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பவி டீச்சர் என்று பிரபலமானவர் நடிகை பிரிகிடா சாகா. வேலன் என்ற தமிழ் படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி, பெத்த கப்பு, சிந்தூரம் போன்ற தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார் பிரிகிடா.

சமீபத்தில் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இரவின் நிழல் படத்தில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தார். தற்போது கோழிப்பண்ணை செல்லதுரை என்ற படத்தில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

பிரபல இயக்குனருடன் திருமண கோலத்தில் இரவின் நிழல் பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்.. | Brigida Saga Post Shocking Photo With Director

இந்நிலையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் உடன் திருமண கோலத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே திருமணமாகி சமீபத்தில் மனைவி கர்ப்பமானதை அறிவித்த விக்னேஷ் கார்த்திக்குடன் இப்படியொரு கோலத்தில் நிற்பதை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள். ஆனால் இது புது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று பலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Gallery