லாரியில் அடிபடுவாய், கூமுட்டை! சீமான் விமர்சனத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி..

Vijay Seeman Gossip Today Blue Sattai Maran Thamizhaga Vetri Kazhagam
By Edward Nov 03, 2024 02:30 AM GMT
Report

சீமான் விமர்சனம்

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த கோட் படம் 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மெகா ஹிட் ஆனது.

விஜய் இந்த உச்சத்தில் இருக்கும் போதே தன் சினிமா வாழ்க்கையை விட்டு, அரசியலில் களம் இறங்கியுள்ளார்.

லாரியில் அடிபடுவாய், கூமுட்டை! சீமான் விமர்சனத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி.. | Bule Sattai Maran Shares Vijay Tvk Volunteer React

சமீபத்தில் இந்தியாவே அசரும் மாநாட்டை நடத்தி காட்டினார், அதில் அவருடைய கொள்கையையும் அறிவித்தார்.

இதற்கு சீமான், சமீபத்தில் ஒரு பேட்டியில் இது கொள்கையல்ல, கூமுட்டை, ரோட்டில் ஏதாவது ஒரு பக்கம் நில்லு, நடுவில் நின்றால் லாரி அடித்துவிடும், நீ வேலு நாச்சியார் படம் தான் வைப்பாய், நாங்கள் பாண்டியர்களின் பேர பிள்ளைகள் என கடுமையாக தாக்கி பேசியது சர்ச்சையானது.

லாரியில் அடிபடுவாய், கூமுட்டை! சீமான் விமர்சனத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி.. | Bule Sattai Maran Shares Vijay Tvk Volunteer React

ப்ளூ சட்டை மாறன்

இந்நிலையில் சீமான் பேச்சுக்கு தவெக தொண்டர் ஒருவர் பகிர்ந்து கருத்தினை எக்ஸ்தளத்தில் பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இதற்கு விஜய் ரசிகர்களும் சீமான் பேச்சை கடுமையாக தாக்கியபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.