இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் கேமராமேன்கள் செய்த செயல்.. இத்தனை அழகிகளா...
India
Pakistan national cricket team
Viral Photos
Asia Cup 2022
By Jai
ஆசிய கோப்பை 2022 ஆம் ஆண்டின் போட்டிகள் தற்போது துபாய், சார்ஜா போன்ற இடங்களில் நடந்து கொண்டு வருகிறது. சூப்பர் ஃபோர் போட்டிகளுக்கான இரண்டாம் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இரண்முறை சந்தித்து விளையாடியது.
நேற்று நடந்த இப்போட்டியில் பவுலிங்கில் இந்திய பவுலர்கள் சொதப்பியதால் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது ஒருபக்கம் இருக்க போட்டியை ஷூட் செய்த கேமராமேன்களின் கவனம் பார்வையாளர்களை நோக்கி வீடியோக்களில் சில காட்சிகளை பதிவிட்டு வைரலாக்கியுள்ளனர்.
போட்டியை காண வந்த இந்தியா - பாகிஸ்தான் நாட்டில் அழகிய பெண்களை கவர்ந்து ஷூட் எடுத்தது தான் தற்போதைய பேச்சாக இருக்கிறது.
அவர்களின் புகைப்படத்தை பகிர்ந்த ரசிகர்கள் கேமராமேன் செய்த முக்கியமான விசயம் இதுதான் என்று கலாய்த்து மீம் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.




