ஆஹா ஓஹோ -ன்னு விமர்சனம் ஆனா.. கேப்டன் மில்லர் படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்

Dhanush Actors Captain Miller Tamil Actors
By Dhiviyarajan Jan 12, 2024 10:39 AM GMT
Report

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான கேப்டன் மில்லர் இன்று 900 திரையரங்குகளில் வெளியானது. இதுதான் தனுஷ் படங்களில் பிரமாண்ட ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஹா ஓஹோ -ன்னு விமர்சனம் ஆனா.. கேப்டன் மில்லர் படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள் | Captain Miller Movie Review

தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை பற்றி ரசிகர்களின் விமர்சனம் பார்க்கலாம்..

கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாதி விட இரண்டாம் பாதி அருமையாக இருக்கிறது என்றும். கிளைமேக்ஸ் காட்சியில் டிவிஸ்ட்டும் நன்றாக இருக்கிறதாம். இருப்பினும் படத்தில் எதோ ஒன்று மிஸ் ஆகிறது என்பது ரசிகர்களின் கருத்து. மேலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றும் தனுஷுக்கு இது பெஸ்ட் படம் இல்லை என படத்தை பார்த்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.