காதலருடன் குடித்துவிட்டு சாலையில் விபத்து ஏற்படுத்திய விஷால் பட நடிகை.. அதிர்ச்சி சம்பவம்

Vishal Tamil Actress Actress
By Dhiviyarajan May 24, 2023 07:00 AM GMT
Report

இயக்குனர் து. பா. சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான வீரமே வாகை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை டிம்பிள் ஹயத்தி. இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார்.

காதலருடன் குடித்துவிட்டு சாலையில் விபத்து ஏற்படுத்திய விஷால் பட நடிகை.. அதிர்ச்சி சம்பவம் | Case Filed Against Vishal Movie Actress

சமீபத்தில் டிம்பிள் ஹயத்தி காதலருடன் மது அறிந்துவிட்டு ஐஏஎஸ் அதிகாரி ராகுல் ஹெக்டே என்பவரின் காரை மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் வழக்கு பதிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் டிம்பிள் ஹயத்தி தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிப்பில் வெளியான ராமபாணம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.