வெறும் டவுலுடன் அடுத்த புகைப்படம்!! ஷாக் கொடுத்த நடிகை கேத்ரினா திரேசா..
Catherine Tresa
Tamil Actress
By Jai
தென்னிந்திய சினிமாவில் சிறு பட்ஜெட் படங்களான சங்கர் ஐபிஎஸ், தி திரில்லர், விஷ்னு, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கேத்ரின் திரேசா. கார்த்திக்கின் மெட்ராஸ் படம் மிகப்பெரிய இடத்தினை பிடித்து நடிகைக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.

இதையடுத்து இள நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்து வருகிறார். தற்போது தமிழில் அருவம் படத்திற்கு பிறகு வாய்ப்புகள் வரவில்லை என்பதால் தெலுங்கு சினிமா பக்கம் சென்று படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை கேத்ரின் கிளாமர் பக்கம் சென்று கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் வெறும் டவலை கட்டிக்கொண்டு உட்கார்ந்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.