LIKE-க்காக இப்படியா? முத்தம் கேட்டு புகைப்படத்தை வெளியிட்ட அஜித் பட நடிகை..

Ajith Kumar Serials Valimai Indian Actress
By Edward Aug 17, 2022 05:44 AM GMT
Report

தற்போதைய காலக்கட்டத்தில் வெள்ளித்திரை நடிகைககளை விட சின்னத்திரை நடிகைகள் தான் கூடிய சீக்கிரமே ரசிகர்கள் கூட்டம் பெருகி விடுகிறார்கள்.

அப்படி பிரபல தொலைக்காட்சி சேனல் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை சைத்ர ரெட்டி. யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்தும் கன்னட டிவி சீரியலில் நடித்து பிரபலமானார் சைத்ரா ரெட்டி.

தற்போது கயல் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் கூட நடித்திருந்தார். ஒருசில படங்களில் நடித்து வரும் சைத்ரா எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது க்யூட்டான வீடியோவை வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.