சட்டை பட்டனை கழட்டி நடிகை சாந்தினி எடுத்த கிளாமர் போட்டோ ஷுட்
Chandini Tamilarasan
By Yathrika
சாந்தினி
தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன எல்லா நாயகிகளுக்கும் பட வாய்ப்புகள் நல்லதாக கிடைக்கிறதா என்றால் சந்தேகம் தான்.
அப்படி பல வருடங்களுக்கு முன் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சாந்தினி. ஆனால் இவர் படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட்கள் தான் நடத்தி வருகிறார்.
அண்மையில் இவர் சட்டை பட்டனை கழட்டி ஒரு போட்டோ ஷுட் எடுத்து புகைப்படங்கள், வீடியோ என வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் இடத்தில் நல்ல லைக்ஸ் குவிந்து வருகிறது.