கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா? இன்ஜின் ஆயிலில் கப்பாப்..
இன்றைய நவீன காலக்கட்டத்திற்கு ஏற்ப அனைவரும் அதற்கேற்ற வகையில் வெஸ்டர் கலாச்சாரத்திற்கு மாறி வருகிறார்கள்.
உணவு பழக்கம் முதல் ஆடையணிவது வரை அனைத்திலும் வெஸ்டனுக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்கிறார்கள். அந்தவகையில் கிடைக்கும் உணவுகளில் உடல் நலத்திற்கு தீங்கு என்று தெரிந்து சாப்பிடுகிறார்கள்.
இஞ்சின் ஆயிலில் கப்பாப்
சமீபகாலமாக, தமிழகம் முழுவதும் துரித உணவுகள் மற்றும் பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அவ்வபோது அதிரடி சோதனை நடத்தி கெட்டுப்போன பொருளை விற்பனை செய்வதை தடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இஞ்சின் ஆயில் உணவு செய்து விற்கப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையெல்லாம் சாப்பிட்ட நேரா பரலோகம் தான் என்றும் மனசாட்சியே இல்லையா என்று இந்த வீடியோவை பார்த்த பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதையெல்லாம் சாப்பிட்டா நேரா பரலோகம் போக வேண்டியது தான்.
— உண்மை கசக்கும் (@Unmai_Kasakkum) October 14, 2024
ஏன்டா கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா? இதெல்லாம் எப்படி விற்க மனசு வருது?? pic.twitter.com/GgIIaQa423