சிறுத்தை தேடல்!! காட்டுக்குள் கேமராவுடன் நடிகை மாளவிகா மோகனன்..

Malavika Mohanan Tamil Actress Actress
By Edward Jul 25, 2025 10:30 AM GMT
Report

மாளவிகா மோகனன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன்பின், விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

சிறுத்தை தேடல்!! காட்டுக்குள் கேமராவுடன் நடிகை மாளவிகா மோகனன்.. | Chasing Leopards Malavika Mohanan Wild Visit

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாளவிகா மோகனன் வலம் வருகிறார். கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டு இருக்கிறார். கடந்த ஆண்டு வெளிவந்த தங்கலான் படத்தில் மாளவிகாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி பேசினார்கள்.

தற்போது ராஜா சாப், சர்கார் 2, Hridayapoorvam உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, தற்போது ராஜஸ்தான், ஜவாய் மலைத்தொடருக்கு சென்று சிறுத்தையை படமெடுக்க சென்றுள்ளார்.

கையில் கேமராவுடன் அவர் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் மாளவிகா மோகனன்.

GalleryGalleryGallery