இது மே மாசமா இல்லை செப்டம்பர் மாசமா!! வைரலாகும் சென்னை மழை - வெயில் மீம்ஸ்கள்...

Chennai Viral Photos Tamil Memes
By Edward Sep 27, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

சென்னை மழை

சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை பொழுதில் இருந்து மழை கொட்டித்தீர்த்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்குமுன் ஏப்ரம், மே மாதம் சமயத்தில் எப்படி வெளியில் வெளுத்து வாங்குமோ அந்தளவிற்கு வெயில் சென்னை மக்களை வாட்டி வதைத்தது.

இது மே மாசமா இல்லை செப்டம்பர் மாசமா!! வைரலாகும் சென்னை மழை - வெயில் மீம்ஸ்கள்... | Chennai Rain Memes Funny Memes Collection Viral

அப்படி புலம்பிய மக்களுக்கு ஆறுதலாக சில நாட்கள் குளுகுளுவென மழை பெய்து வெயிலை தனித்தது.

இது செப்டம்பர் மாதமா இல்லை மே மாதமா? மழை மப்டியில் வந்திருக்கிறதா என்றும் டேய் இனி உன் பேரு செப்டம்பர் இல்ல, மேடம்பர் என்று சந்தேகத்துடன் மற்ற மாவட்டத்தில் இருக்கும் மக்கள் புலம்பி வருகிறார்கள்.

அப்படி மற்ற மாவட்டத்தில் வழக்கம் போல் வெளியில் தகித்துவர, சென்னை மட்டும் குளுகுளுவென ஊட்டிப்போல் மாறிவிட்டதை நினைத்து மீம்ஸ் போட்டு புலம்பி வருகிறார்கள்.

அந்த மீம்ஸ்களை தற்போது பார்ப்போம்..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery