நடிகையுடன் பங்களா வீட்டில் தனிமையில் வாழ்ந்த அஜித்!! அழகில் மயங்கிய தபு

Ajith Kumar Tabu Gossip Today Tamil Actress
By Edward Mar 04, 2024 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவ்வப்போது அவரின் லேட்டஸ்ட் லுக் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டும் வருகிறது.

நடிகையுடன் பங்களா வீட்டில் தனிமையில் வாழ்ந்த அஜித்!! அழகில் மயங்கிய தபு | Cheyyaru Balu Open Talk About Ajith Tabu Love

அஜித் ஆரம்பகாலக்கட்டத்தில் இருந்து காதல் கிசுகிசுக்களில் சிக்கி வந்தார். பல நடிகைகளுடன் காதலில் இருந்து பின் நடிகை ஷாலினியை காதலித்து கரம் பிடித்தார்.

ஆனால் யாரும் கேள்விப்படாத ஒரு நடிகையுடன் கிசுகிசுவில் அஜித் சிக்கிய செய்தி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்தவகையில், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் நடித்து வந்த போது நடிகை தபு அஜித்தின் அழகில் மயங்கி விட்டாராம்.

ஷூட்டிங் போன மனைவி நடிகருடன் கள்ளத்தொடர்பு.. விஜய் யேசுதாஸ் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமாம்!

ஷூட்டிங் போன மனைவி நடிகருடன் கள்ளத்தொடர்பு.. விஜய் யேசுதாஸ் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமாம்!

இவர்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கள் அப்போதைய பத்திரிகைகளில் வெளியானது. அஜித் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும் அந்த நடிகையுடன் பங்களா வீட்டில் தனிமையில் இருந்தார் என்று பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

You May Like This Video