ஜோதிகா கவர்ச்சியான உடை அணிய காரணம்.. ரகசியத்தை உடைத்த பிரபலம்!!

Suriya Jyothika Actors Actress
By Dhiviyarajan Aug 12, 2024 10:02 AM GMT
Report

நடிகை ஜோதிகா, பாலிவுட், மலையாளம், தமிழ் எனப் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.

அண்மையில் விருது விழா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஜோதிகா, அங்கு அவர் கவர்ச்சியான உடையில் உலா வந்தார். சிவகுமார் வீட்டு மருமகளான ஜோதிகா, இப்படியா ஆடை அணிவது? என்று கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, ஊருக்கு தகுந்தார் போல உடை அணிய வேண்டும் என ஒரு பழமொழி இருக்கிறது. கோலிவுட் சினிமா என்பது வேறு, பாலிவுட் சினிமா வேறு. ஜோதிகா பாலிவுட் பக்கம் சென்றதால் அதற்கு தகுந்தவாறு, ஆடை அணிந்து கொண்டார்.

இதை பெரிய விஷயமாக மாற்ற தேவையில்லை. அந்த விழாவில் நடிகை கஜோல், கங்கனா ஆகியோர் கவர்ச்சியான உடையில் தான் வந்து இருந்தார்கள். ஆனால் அவர்களை ஒன்னும் சொல்லவில்லை. ஜோதிகா பிறந்து, வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான். அடிப்படையில் அவருக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது என்று ஜோதிகா தெரிவித்துள்ளார் .  

ஜோதிகா கவர்ச்சியான உடை அணிய காரணம்.. ரகசியத்தை உடைத்த பிரபலம்!! | Cheyyaru Balu Talk About Jyothika