திரிஷாவின் உதடுக்கு ஏற்ப அதை செய்தேன்!! பிரபலம் ஓபன் டாக்
Trisha
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் சேதுபதி நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் வெளிவந்த 96 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில் ஹீரோயினாக திரிஷா நடித்திருப்பார். இந்த திரைப்படம் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது.
சமீபத்தில் 96 திரைப்படம் காதலர் தின முன்னிட்டு மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 96 படத்தின் பாடல் ஒளிப்பதிவின் போது நடந்து விஷயத்தை பிரபல நடிகை சின்மயி பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், " 96 படத்தின் தென்றல் வந்து தீண்டும் போது என்ற பாடலை படமாக்கும் போது திரையில் ஓடவிட்டு திரிஷாவின் உதட்டு அசைவுக்கு ஏற்ப தான் பாடினேன். அவரது உதடுக்கு ஏற்ப படுவது சவாலாக இருந்தது" என்று சின்மயி தெரிவித்துள்ளார்.