சித்தா பட நடிகை நிமிஷா சஜயனா இது!! நியூ லுக்கில் அவர் எடுத்த புகைப்படங்கள்..
Tamil Actress
Actress
chiththa
By Jai
மலையாளத்தில் பல வித்தியாசமான படங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர் தான் நடிகை நிமிஷா சஜயன்.
இவர் நடிப்பில் வெளிவந்த நயாத், கிரேட் இந்தியன் கிச்சன், தெக்கன் தள்ளுகேஸ், மாலிக், ஈடா போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சமீபத்தில் சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மிஷன் சாப்டர் 1 போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
ஒருசில வெப் தொடர்களிலும் நடித்துள்ள நிமிஷா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
தற்போது பிளாக் அண்ட் ஒயிட்டில் எடுத்த நியூ லுக் புகைப்படங்களை பகிந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

