பாலிவுட்டை ட்ரான்ஸ்பெரண்ட் ஆடையில் மயக்கிய நடிகை சமந்தா.. புகைப்படங்கள் இதோ..

Samantha Bollywood Indian Actress Actress
By Edward Oct 16, 2024 02:45 PM GMT
Edward

Edward

Report

நடிகை சமந்தா கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் படங்களில் நடித்து வந்த சமந்தாவின் விவாகரத்து பற்றி அமைச்சர் ஒருவர் பேசியது தற்போது தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்து வருகிறது.

பாலிவுட்டை ட்ரான்ஸ்பெரண்ட் ஆடையில் மயக்கிய நடிகை சமந்தா.. புகைப்படங்கள் இதோ.. | Citadel Movie Promotion Samantha Latest Look

இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் நடிகை சமந்தா தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

Citadel 

சமீபத்தில் நடிகை ஆலியா பட் நடித்த ஜிக்ரா படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை சமந்தா. தற்போது அவர் நடித்த Citadel படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

கதாநாயகன் வருண் தவானுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ட்ரான்ஸ்பெரண்ட் ஆடையில் ரசிகர்களை மயக்கும் வண்ணம் வந்துள்ளார் நடிகை சமந்தா.