அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு.. கலந்துகொண்ட CM விஜய், ரஜினிகாந்த், ஸ்டாலின் புகைப்படங்கள் இதோ..
Anirudh Ravichander
Kavya Maran
C Joseph Vijay
By Karthick Raja
முன்னணி இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் டிவி கலாநிதி மாறனின் மகன் காவ்யா ஆகியோரது திருமணம் கடந்த 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற்றது.
அதை தொடர்ந்து நேற்று சென்னையில் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடந்தது. அதில் ரஜினி, முக ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
மேலும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் நேரில் சென்று அனிருத் - காவ்யா ஜோடியை வாழ்த்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி அங்கு ரஜினிகாந்த், ஸ்டாலின் உள்ளிட்டோரையும் சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.