ஹோம்லி லுக் நடிகைக்கு ஆசைப்பட்டு அவமானப்பட்ட காமெடி நடிகர்!! தலைத்தெறித்து ஓடிய தருணம்..

Gossip Today
By Edward Apr 07, 2023 05:30 PM GMT
Report

சினிமாவில் அடக்கடவுடக்கமாக நடிகைகளில் ஹோம்லியாகவும் பார்க்க கவர்ச்சியாகவும் இருக்கும் நடிகை ஒருவரின் அழகில் மயங்கி இருக்கிறார் காமெடி நடிகர் ஒருவர். இதை சொல்ல தூதுவாக பலரை அனுப்பி வைத்தும் எதுவுமே செட்டாகவில்லையாம்.

இதனால் நேரடியாக களத்தில் இறங்க போய் நடிகையிடம் சென்றுள்ளார். முகத்துக்கு நேராக நடிகையிடம் ஆசைப்படுவதாக காமெடி நடிகர் கூறியிருக்கிறார்.

அப்படியொரு எண்ணமே இல்லை என்று நடிகை கூறியதற்கு கோபத்தில் பழி வாங்க படக்குழுவினரிடம் கண்டபடி மற்றவர்களிடம் இணைத்து பேசியிருக்கிறார்.

இதன்பின் படக்குழுவினர் நடிகையை பார்த்து கேள்வி கேட்க ஆரம்பித்து அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

அவமானத்தில் எப்படியாவது பழித்தீர்க்க நடிகை ஒரு பிளாம் போட்டுள்ளார். காமெடி நடிகர் கமிட்டாகி நடித்து வரும் படத்தின் நடிகைகளிடம் அவரை பற்றி தவறாக சொல்லியிருக்கிறார்.

இதனால் காமெடி நடிகர் அவமானத்தில் ஷூட்டிங்கை கேன்சல் செய்து ஓடும் அளவிற்கு சென்றுவிட்டாராம். கேவலப்பட்ட காமெடி நடிகர், நடிகையிடம் தெரியாமல் செய்துவிட்டேன் மன்னித்து விடு என்று அந்த நடிகை பக்கமே தலைக்காட்டாமல் ஓடிவிட்டாராம்.