படவாய்ப்புகள் கிடைக்க நடிகைகளை அங்கே தொடுவார்கள்! சர்ச்சையை கிளப்பிய பத்திரிக்கையாளர்..
நடிகைகள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்க போட்டோஹுட் உள்ளிட்ட பல முயற்சிகள் மூலம் தயாரிப்பாளர்களை கவர நினைப்பார்கள். ஆனால், அவர்களை எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்ள பலர் தவறான முறையை கையால்வார்கள்.
அந்தவகையில் அட்ஜெஸ்ட் செய்ய கூப்பிட பலமுறைகள் சைகைகள் இருப்பதாக பலர் கூறப்பப்பட்டு வந்த நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் சமீபத்தில் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருக்கும் பலருக்கும் பட வாய்ப்புகள் கிடைத்து கொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட காலத்திலும் இன்னும் நடிகைகளை பின்னாடி தடவிப் பார்த்து பல வாய்ப்புகளை கேட்கும் முறை இருக்கிறதாம். மிழ் சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர்கள் நடிகைகளை பின்னால் தடவி நூல் இருக்கிறதா என்று பார்த்து தான் பட வாய்ப்பு தருகிறார்கள் எனவும் அடித்து கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷின் க்ளாமர் போட்டோஹுட் எதற்காக என்று கூறியது பெரியளவில் கசியத்துவங்கியது.