சேலையில் இப்படியா உட்காருவாங்க! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சீரியல் நடிகை தர்ஷா..

cookwithcomali dharshagupta tamilactress rudhrathandavam
By Edward Sep 05, 2021 07:04 AM GMT
Report
171 Shares

தொலைக்காட்சி சீரியல் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி வரும் பிரபலங்கள் பலர் இருக்கிறார்கள். அந்தவரிசையில், முள்ளும் மலரும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.

இதையடுத்து குக் வித் கோமாளி 2 சீசனில் கலந்து கொண்டு புகழுடன் அரட்டையடித்து புகழ் பெற்றார். பின் ரசிகர்கள் பலரை இழுக்கு க்ளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வந்த தர்ஷா, தற்போது ருத்ரதாண்டம் படத்தில் அஜித்தின் மச்சினர் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சேலையில் படுமோசமாக உட்கார்ந்தபடி போஸ் கொடுத்து தர்ஷா ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு மிரளவைத்துள்ளார்.