குக்வித் கோமாளி 5ல் இருந்து விலகிய மணிமேகலை!! சம்பளமே இவ்வளவா?
Vijay Television
Cooku with Comali
Manimegalai
By Jai
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் குக் வித் கோமாளியின் 5வது சீசன் இறுதிக்கட்டத்திற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அதேசமயம் சில பிரச்சனைகளால் மணிமேகலை குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்ட செய்தி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தன்மானம் முக்கிய என்று கூறி பிரியங்காவை மறைமுகமாக தாக்கி பேசியிருந்த விஷயம் தற்போது பெரியளவில் வெடித்திருக்கிறது.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை பணியாற்ற எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மணிமேகலை குக் வித் கோமாளியை தொகுத்து வழங்க 75 முதல் 1 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.