குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய ஷாலின் சோயா!! சம்பளம் இவ்வளவு..
Vijay Television
Cooku with Comali
Gossip Today
By Jai
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி குக் வித் கோமாளி 5 வது சீசன் ஆரம்பிக்கப்பட்டது.
விஜே பிரியங்கா, விடிவி கணேஷ், திவ்யா துரைசாமி, சுஜிதா, ஷாலின் சோயா உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் குறைவான மதிப்பெண் பெற்று ஸ்ரீகாந்த் தேவா மற்றும் வசந்த் வசி எலிமினேட் செய்யப்பட்டு போட்டியில் இருந்து வெளியேறினர்.

இந்நிலையில் இந்த வாரம் குறைவான மதிப்பெண் பெற்ற குக் வித் கோமாளி 5 போட்டியாளர் ஷாலின் சோயான் வெளியேறியிருக்கிறார்.
மேலும் ஒரு எபிசோட்டிற்கு ஷாலின் சோயா 10 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டு 12 வாரம் இருந்த ஷாலின் சோயாவிற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.